"நம்மை ஒரே சமூகமாக ஆக்கக்கூடியவை நம் இலக்கியங்கள்தான். நம் பண்பாடு என்ன என்று நமக்கே கற்பிக்கக் கூடியவை. நம்முடைய அறம் என்ன என்று நமக்கு சொல்லக்கூடியவை"._ஜெயமோகன் 
செப்டம்பர் 25, 2020 முதல் , தமிழின் பல துறைகளை சார்ந்த நூல்களை , ஒலி வடிவில் மாற்றும் பணியைத் துவங்கியுள்ளேன். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் அனுமதியுடன் அவரது புத்தகங்களை ஒலி வடிவில் பதிவிட்டு வருகிறேன்.  நாட்டுடைமையாக்கப்பட்ட  மற்ற புத்தகங்களையும் பதிவிட்டு வருகிறேன்.  - Manobharathi Vigneshwar